license இல்லாம வண்டிய ஒட்டாதே
Traffic constable கிட்ட தேவை இல்லாம மாட்டாதே
RC Book அ கேட்டா LLR ஆ காட்டாதே
நடு ரோட்டில் மாட்டிகிட்டு ஐயோ யம்மானு கத்தாதே
உசாரா இருக்க வேணும் டா அந்த
Mint Bridge
கீழ போன Signal ஆண்ட மாட்டிகுவடா ,
நீ Signal ஆண்ட மாட்டிகுவடா
license இல்லாம வண்டிய ஒட்டாதே
Traffic constable கிட்ட தேவை இல்லாம மாட்டாதே
RC Book அ கேட்டா LLR ஆ காட்டாதே
நடு ரோட்டில் மாட்டிகிட்டு ஐயோ யம்மானு கத்தாதே
உசாரா இருக்க வேணும் டா அந்த
Mint Bridge
கீழ போன Signal ஆண்ட மாட்டிகுவடா
license இல்லாம வண்டிய ஒட்டாதே
Traffic constable கிட்ட தேவை இல்லாம மாட்டாதே
வாகனத்தில் போகும் பொது நிதானம் தான் வேணும்
அந்த நிதானமோ இல்லை என்றால் மேல தானே போனும்
தலையில Helmet அ போடு, இல்லையினா
உன்ன சுத்தி chalk piece கொடு
வளைவில் முந்துகின்ற வாலிபனே கேளுடா,
நேரம் சரி இல்லையினா ரோஜா பூவு மாலைடா...
license இல்லாம வண்டிய ஒட்டாதே
Traffic constable கிட்ட தேவை இல்லாம மாட்டாதே
அழகா இருக்கும் பொண்ண பார்த்தா
Bike அ Speed ஆ ஒட்டாதே
அந்த பொண்ணு கொஞ்சம் சிரிச்சி புட்டா
Bend போட்டு காட்டாதே
அழகா இருக்கும் பொண்ண கண்டா
Bike அ Speed ஆ ஒட்டாதே
அந்த பொண்ணு கொஞ்சம் சிரிச்சி புட்டா
Bend போட்டு காட்டாதே
ஓட்டும் பொது நல்லா இருக்கும் டா
உன்ன தூக்க Ambulance வண்டி பறக்கும் டா
பத்து மாதம் சுமந்த தாயி வயிறு எறியும்
வினோத் எழுதும் பாட்டு அப்ப தாண்டா புரியும்
license இல்லாம வண்டிய ஒட்டாதே
Traffic constable கிட்ட தேவை இல்லாம மாட்டாதே
காதலிக்கும் பொண்ண வச்சிக்கிட்டு
ஓசி Bike ல பறக்கு ரான்
அந்த பொண்ணு மேல இருக்கும்
துப்பட்டா Tyre கீழ இருக்குடா
காதலிக்கும் பொண்ண வச்சிக்கிட்டு
ஓசி Bike ல பறக்கு ரான்
அந்த பொண்ணு மேல இருக்கும்
துப்பட்டா Tyre கீழ இருக்குடா
மாட்டிகிட்டா சில்லற தானடா
தவறி கீழ விழுந்துட்டா கல்லர தானடா
வீனா Bike அ ஒட்டி என்னத்தடா கண்டா
பொண்ணுக்கு ஆபத்துனா tasion (station) ல உண்டை